தொன்மம் தொட்ட கதைகள் - 17: மதுரையில் இன்னொரு கண்ணகி

By சுப்பிரமணி இரமேஷ்

எழுத்தாளர் சு.வேணுகோபால் ‘பூமாரியின் இன்றைய பொழுது’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் பூமாரி. காலி பாட்டில்களைப் பொறுக்கிப் பிழைத்து வருபவன். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறுவதாகக் கதையை எழுதியிருக்கிறார். பாட்டில் பொறுக்கி விற்பவரின் துயரங்களும் சாதிய வன்முறையும் அரசின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் சீரழிவையும் இந்தப் புனைவு ஒருசேரப் பேசியிருக்கிறது.

புனைவின் இறுதிப் பகுதி​யில்தான் கண்ணகியின் தொன்மத்தை சு.வேணுகோபால் பயன்படுத்திக் கொண்டிருக்​கிறார். பூமாரிக்கு ஒரு அக்கா உண்டு. இரண்டு குழந்தை​களைப் பெற்றவர். ஒருநாள் பூமாரியின் அக்கா இரண்டாவது கைக்குழந்​தையோடு ஓடைக்கரை வழியாக வருகிறார். இருபுறமும் நாணல் புதர்போல வளர்ந்​திருக்​கிறது. புதரில் மறைந்​திருந்த ஒருவன் அவரைக் குழந்​தையோடு எத்து​கிறான். குழந்தை பெருங்​குரலெடுத்துக் கத்து​கிறது. மற்றொருவன் குழந்​தையின் வாயைப் பொத்தி மூச்சை நிறுத்து​கிறான். நான்கு பேர் பூமாரியின் அக்காவைக் குதறி எடுக்​கிறார்கள். உடலெல்லாம் குருதி கசிய இறந்துபோன குழந்தையை மடியில் கிடத்​திக்​கொண்டு ஓலமிடு​கிறார். மதுரை​யில்தான் இது நடைபெறுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்