தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்க இருக்கும் காலம் இது. வழக்கம்போல் கொசுக்களுக்குக் கொண்டாட்டம் கூடும் நேரம். டெங்கு, ஸிகா, சிக்குன்குனியா போன்ற கொசுக்கடி நோய்கள் அதிகரிக்கும் வேளை இது. இவற்றில் டெங்குவின் ஆட்டம் இப்போதே தொடங்கிவிட்டதாகத் தமிழக அரசு எச்சரித்திருக்கிறது.
கடந்த எட்டு மாதங்களில் தமிழகத்தில் 14,560 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆறு வருடங்களுக்குப் பிறகு டெங்கு பாதிப்பு எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்தைக் கடந்திருக்கிறது. 2012இல் 13,204 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு, 66 பேர் உயிரிழந்தனர். 2017இல் 23,294 பேர் பாதிப்படைந்தனர்; 65 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் 9,121 பேருக்குப் பாதிப்பும், 12 பேருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டன. இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு இப்போதே ஏறுமுகத்தில் இருப்பதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago