ஏர்ன்ஸ்ட் அண்டு யங் (Ernst & Young) பன்னாட்டு நிறுவனத்தின் புணே அலுவலகத்தில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவால் ஜூன் மாதம் உயிரிழந்தார். அளவுக்கு அதிகமான பணிச் சுமை காரணமாகத் தன் மகள் உயிரிழந்ததாக அப்பெண்ணின் தாயார் ஏர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானிக்கு நீண்ட கடிதம் ஒன்றைச் சமீபத்தில் எழுதினார். இக்கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், இந்தியப் பணியிடங்களில் வேலை நேரம் சார்ந்த விவாதத்தையும் இந்நிகழ்வு எழுப்பியிருக்கிறது.
நீண்ட போராட்டம்: தொழிற்புரட்சி (1760 முதல் 1830) காலக்கட்டத்தில் தொழிலாளர்கள் நீண்ட நேரம் பணிச் சுமைக்கு உள்ளாகினர். ஒரு நாளைக்கு 14 மணி நேரத்துக்கும் மேலாகத் தொழிலாளர்கள் வேலை பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் கம்யூனிஸ்ட் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பிற தொழிலாளர் அமைப்புகள் ஆகியவை 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்னிறுத்தி மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago