யூடியூபில் தனது சொந்த அலைவரிசையைத் தொடங்கிய 90 நிமிடங்களுக்குள் 10 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மிக வேகமாக இந்த எண்ணிக்கையை அடைந்த அலைவரிசை என்னும் பெருமை அவரது அலைவரிசைக்குக் கிடைத்திருக்கிறது.
அதேவேளையில், இந்தச் சாதனையின் பின்னணியில் ரொனால்டோவின் புகழ் வட்டம் முக்கியப் பங்குவகிப்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். ரொனால்டோ ரசிகர்கள் அவரை யூடியூபில் வரவேற்க விரும்பியதன் விளைவுதான் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்திருக்கும் இந்தச் சாதனை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago