அண்மையில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கலை நிகழ்ச்சிக்காக மாணவர்கள் நடனம் பழகிக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு மாணவர், பயிற்சிக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களை நோக்கி, “டேய், வானவில் பாய்ஸ், நான் சொல்றதக் கேளுங்கடா” என்றார். அதிர்ச்சி அடைந்தேன். பால் புதுமையினர் குறித்துச் சமூக ஊடகங்களிலும் பொறுப்பற்ற முறையில் கிண்டல்கள் பகிரப்படுவதைக் காண முடிகிறது.
நகைச்சுவை முகமூடியுடன் வரும் இப்படிப்பட்ட வெறுப்பு உரையாடல்களால் பிரிவினையும், வெறுப்பும், கலவரங்களும் உருவாவதை எண்ணற்ற ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனாலும் பாலின, சாதிய, மொழிச் சிறுபான்மையினரின் அடையாளங்கள் மீது நகைச்சுவை வடிவில் பாகுபாடுகளும், சமூக அநீதிகளும் பரப்பப்படும்போது பலரும் சிரித்து ஆதரிக்கிறார்கள். இது ஆபத்தானது!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago