நவ​தா​ராளமய​மாகும் சூழலியல் சட்டங்கள்

By வெற்றிச்செல்வன்

மத்திய அரசின் சுற்றுச்​சூழல் அமைச்​சகம், காற்று, நீர் மாசு தடுப்புச் சட்டங்​களில் பல திருத்​தங்களை முன்வைத்து சட்ட வரைவுகளைக் கருத்துக் கேட்புக்காக வெளியிட்​டுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்​களைப் பறிக்கும் இந்தத் திருத்​தங்கள் நவதாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்​படுத்தும் வகையில் வரையப்​பட்​டுள்ளன.

தளர்த்​தப்​படும் கட்டுப்பாடுகள்: எந்த ஒரு தொழிற்​சாலையும் செயல்​பாட்டுக்கு வருவதற்கு முன்பாக மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்பதே தற்போதைய நடைமுறை. இந்த அனுமதிகள் பல்வேறு ஆய்வுகள், சட்டவி​திகளை உள்ளடக்​கியதாக இருக்​கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE