தற்கொலைகள் குறித்து உரையாடுவதே தற்கொலைகளைத் தூண்டும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. தற்கொலைகள் குறித்து நாம் வெளிப்படையாக உரையாடாமல் இருப்பதற்கு இந்த எண்ணமே காரணம். இதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. தற்கொலைகள் குறித்து - எந்த முன்முடிவும் இல்லாமல் ஒரு சமூகமாக வெளிப்படையாக உரையாட வேண்டும். உலகச் சுகாதார நிறுவனம் அதைத்தான் ஊக்குவிக்கிறது. அந்த வகையில், தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதன் அவசியத்தை நாம் பேசியே ஆக வேண்டும்!
அதிகரிக்கும் தற்கொலைகள்: 2003 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 அன்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பதில் வெவ்வேறு வழிமுறைகளும் செயல்பாடுகளும் கடந்த 20 ஆண்டுகளாக உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தற்கொலைகளின் எண்ணிக்கை கவலைக்குரிய வகையில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago