பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய மிகவும் துரதிர்ஷ்டவசமான காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோமோ எனத் தோன்றுகிறது. சமீப காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் அன்றாட நிகழ்வாகப் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் வெவ்வேறு வடிவங்களில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சிறு குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் சீண்டல்களுக்கும் வல்லுறவுகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் - சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை எந்தப் பேதமும் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள், விளையாட்டு வீராங்கனைகள், மருத்துவர்கள், பயணிகள், திரைத் துறைப் பெண்கள் என எந்தத் தரப்பினரும் இங்கு விட்டு வைக்கப்படவில்லை. பெண்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் மீதான மதிப்பும் மரியாதையும் மனித மாண்புகளும் விழுமியங்களும் என்னவாயின?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago