வில்லி பாரதத்தில் இடம்பெற்றுள்ள பானுமதிக்கும் கர்ணனுக்கும் இடையிலான தொன்மக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு ‘பானுமதி’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணன் கொல்லப்படுகிறார். துரியோதனனின் இறுதி நம்பிக்கையாக இருந்த கர்ணனின் மறைவிற்குப் பிறகு ஏறக்குறைய போர் முடிந்துவிட்டது என்றே அனைவரும் கருதுகின்றனர். திருதராஷ்டிரனும் காந்தாரியும் எப்படியாவது துரியோதனனையாவது காக்க வேண்டும் என்று முயல்கின்றனர். துரியோதனன் எவருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. துரியோதனனை விட்டுவிடும்படி தன் பெரியப்பா கோரிக்கை வைத்தால் தன்னால் நிராகரிக்க முடியாது என்று தருமன் பதற்றமடைகிறார். அதற்குள் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று பாண்டவர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். துரியோதனனைக் கொன்றால்தான் போர் முடியும்; பீமன், திரௌபதியின் சபதம் நிறைவேறும். இச்சூழ்நிலையில், தன் மனைவி பானுமதியைத் தேடி துரியோதனன் வருகிறார். ஓர் இழைகூடப் பொன்னும் மணியும் அணியாமலும் கூந்தலை அலங்கரிக்காமலும் இருக்கிறார் பானுமதி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago