சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பு வகித்த ஜான் ஹுபெர்ட் மார்ஷல், 1924இல் ஹரப்பாவில் ஆய்வுசெய்து, ஒரு புதிய பண்பாடு கண்டறியப்பட்டது குறித்து அறிவித்தார். ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் நடந்த ஆய்வு, அதுவரை முன்வைக்கப்பட்ட இந்திய வரலாற்றையே மாற்றியமைத்தது.
திராவிட இனம் குறித்த கருத்தியலுக்குச் சிந்துவெளி நாகரிகம் குறித்த அறிதல்கள் கதவைத் திறந்துவிட்டன. இதைக் கொண்டாடும் வகையில் ‘சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டுக் கருத்தரங்கம்’, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அண்மையில் நடந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பும் பச்சையப்பன் அறக்கட்டளைக் கல்லூரிகளும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago