முருகன் அல்லது அழகு

By திரு.வி.கலியாணசுந்தரனார்

முருகன் எவன்? முருகை​யுடையவன் முருகன். முருகு என்றால் என்ன? முருகு என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்​பாகக் குறிக்​கத்​‌தக்கன நான்கு. அவை மணம், இளமை, கடவுள்​தன்மை, அழகு என்பன. இந்நான்கு பொருளடங்கிய ஒரு சொல்‌லால் பண்டைத் தமிழ் மக்கள் முழு முதற்​பொருளை அழைத்தது வியக்​கத்​தக்கது.

இயற்கை மணமும், மாறா இளமையும் எல்லாப் பொருளையும் கடந்து ஒளிருந்​‌தன்​மை​யும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்‌குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற்கு இடம்‌பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்கும்போது அவர்களது கூர்ந்த மதி புலனாகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்