வயநாடு நிலச்சரிவுக்கு யார் பொறுப்பு? 

By அ.சங்கர் பிரகாஷ்

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று நிகழ்ந்த நிலச்சரிவு மிகப்பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை 29 வரை சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெற்ற அம்மாவட்டம், ஜூலை 30, 31ஆம் தேதிகளில் மட்டும் 572 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெற்றது. இந்திய வானிலை ஆய்வு மையம் இதே காலக்கட்டத்தில் 64-124 மில்லிமீட்டர்கள் மழை பெய்யக்கூடும் என்று மட்டுமே கணித்திருந்தது. ஜூலையில் ஏற்கெனவே பொழிந்த மழையால் மண்ணின் உறுதித்தன்மை குறைந்திருந்த வேளையில், மிகக் குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிகனமழை நிலச்சரிவுக்குக் காரணமாக அமைந்தது என்பதே துறை சார் வல்லுநர்களின் கருத்து.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE