அஞ்சலி: ஜேம்ஸ் சி.ஸ்காட் (1936-2024) | எதிர்ப்புவாதத்தை ஆராய்ந்த சமூக விஞ்ஞானி

By பெர்னார்டு டி சாமி

பிரபல சமூக விஞ்ஞானியான ஜேம்ஸ் சி.ஸ்காட் 2024 ஜூலை 19 அன்று, தனது 87ஆவது வயதில் காலமாகி​விட்​டார். நியூஜெர்​சியில் பிறந்த இவர், ஒன்பது வயதில் தன்னுடைய தந்தையை இழந்து, பின் குவாக்​கர்ஸ் என்னும் நண்பர்கள் சமய சபை நடத்தும் பள்ளியில் பயின்​றார். யேல் பல்கலைக்​கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின் பல்கலைக்​கழகத்தில் பேராசிரியராக இருந்து, பின் யேலுக்குத் திரும்பி 45 ஆண்டுகள் அரசியல், மானுட​வியல் துறையில் பேராசிரியராக இருந்​தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் போர் எதிர்ப்​பாளராக அறியப்பட்ட இவர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இனவியல் சார் ஆராய்ச்​சிகளை மேற்கொண்​டார். குறிப்பாக, ஒரு மலேசியக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி விவசா​யிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்​டார். 1958-59 ஆண்டுகளில் ரோட்டரி நிதிநல்கை உதவியுடன் மயன்மார் சென்று, அங்கு ரங்கூன் தேசிய மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்​திக்​கொண்​டார். தன்னுடைய அரசியல் சித்தாந்​தத்தை ‘Two Cheers for Anarchism’ (அதிகார மையங்​களுக்கு எதிரான அரசியல் கோட்பாட்டை வாழ்த்​துதல்) என்ற நூலில் குறிப்​பிட்​டுள்​ளார். அதிகாரத்தில் இருப்​பவர்​களிடம் அடிபணி​யாமல் இருப்பதே பின்னாள்​களில் எதிர்ப்பு இயக்கங்​களில் ஈடுபட மக்களைத் தயார்​ படுத்தும் என நம்பினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்