என்னவாயிற்று சுனிதா வில்லியம்ஸுக்கு?

By த.வி.வெங்கடேஸ்வரன்

சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்த விண்வெளி வீராங்கனையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார் என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அவர் எதிர்கொண்டிருக்கும் சிக்கல் எப்படிப்பட்டது?

சோதனை ஓட்டம்: கடந்த ஜூன் 6 ஆம் தேதி நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கொண்ட குழு போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தைச் சோதனைஓட்டம் செய்வதற்காக, அதை விண்வெளிக்கு ஓட்டிச் சென்று, சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது. பூமியிலிருந்து சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துவிட முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE