சொல்... பொருள்... தெளிவு: தேசியத் தேர்வு முகமை

By இந்து குணசேகர்

வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ஒத்திவைப்பு, மறு தேர்வு என தேசியத் தேர்வு முகமை (National Testing Agency-NTA) சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதலே, தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மாணவர்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ச்சியாகப் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இப்புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் நீட் (முதுநிலை), நெட் போன்ற தேசிய அளவிலான முக்கிய நுழைவுத் தேர்வுகள் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.

தேசியத் தேர்வு முகமை: தேசியத் தேர்வு முகமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை, தேசிய அளவிலான தேர்வுகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவை தனித்தனியாகவே நடத்திவந்தன. இந்நிலையில், 1986இல் ராஜிவ் காந்தி அரசு அமல்படுத்திய தேசியக் கல்விக் கொள்கையில், பொதுத் தேர்வுகளை நடத்த பொதுவான அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்