பியர், ஒயின், காய்ச்சி வடித்தல் மூலம் தூய்மையாக்கப்படும் வடிபானங்கள் என மூன்று வகைகளாக மதுபானம் வகைப்படுத்தப்படும். பியர் வகையில் மொத்த கன அளவில் 5% ஆல்கஹால் இருக்கும். ஒயின் வகைகளில் இது 12% ஆகவும் வடிபான வகைகளில் சுமார் 40% வரைகூட இருக்கும். எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனால் ஆல்கஹால்தான் மதுபானங்களில் பொதுவாக இருக்கும்.
எத்தனால் என்றால்? - மீத்தேன் (CH4), ஈத்தேன் (C2H6), புரொப்பேன் (C3H8), பியூட்டேன் (C4H10) முதலியவை ஆல்கீன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோகார்பன்கள். இதன் ஒரு ஹைட்ரஜன் அணுவுக்குப் பதிலாக ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் இணைந்த ஹைட்ராக்சில் சேர்ந்தால் இது ஆல்கஹாலாக (எத்தனால் போன்றவையாக) மாறிவிடும். C2H5OH என்பதுதான் எத்தனால் மூலக்கூறின் வாய்பாடு. இரண்டு கார்பன் அணுதான் இந்த மூலக்கூறின் முதுகெலும்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago