வறுமை ஒழிப்பில் முந்துகின்றனவா வட மாநிலங்கள்?

By அ.நாராயணமூர்த்தி

வறுமை ஒழிப்பு என்பது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் சவாலாகத் தொடர்கிறது. ஏராளமான வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்திய பிறகும், பெரும்பான்மையான மக்களிடம் வறுமை தொடர்ந்தது. ஆனால், 2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் வறுமையின் பிடியிலிருந்து தப்பியவர்களின் எண்ணிக்கை 13.55 கோடி என 2023இல் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு (National Multidimensional Poverty Index) அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

அதாவது, 2015-16இல் 24.85%ஆக இருந்த வறுமையில் வாடும் மக்களின் ஒட்டுமொத்த அளவு, 2019-21இல் 14.96%ஆகக் குறைந்துள்ளது; கிராமப்புறங்களில் 32.59%இலிருந்து 19.28%ஆகக் குறைந்துள்ளது. எந்தெந்த மாநிலங்கள் அதிக மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியுள்ளன, மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமைக் குறைவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்