இலங்கை மலேசியாவுக்கு அடுத்தபடியாகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற நாடு மயன்மார் எனத் தற்போது அழைக்கப்படும் பர்மா. ஏறத்தாழ 5.50 கோடி மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில், சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். கிட்டத்தட்ட இரண்டு சதவீதம். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த அந்நாட்டுக் குடிமக்களாகிய தமிழ் இளைஞர்களுடன் உரையாடியபோது, பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. மயன்மார் கல்வியறிவில் 90 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், அங்குள்ள தமிழர்களுடைய நிலை பரிதாபமாக உள்ளது. பலர் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை. இதற்கு முக்கியக் காரணம், படித்தாலும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்கப்படுவதால், கல்வி கற்றும் பயனில்லை. இப்படி அங்கு வாழும் தமிழர்கள் பல்வேறு உரிமைகள் இல்லாமல் தவித்துவருகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago