சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரே இந்தோ சார்சனிக் கட்டிடக் கலையில் எழுப்பப்பட்ட 115 வருட பிரிட்டிஷார் காலத்தைய கட்டிடத்தை, அப்பகுதியைக் கடப்பவர் எவரும் தவறவிட்டு விட முடியாது. பரபரப்பான, நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சற்றே உள்ளடங்கியிருக்கும் அக்கட்டிடம் பலரின் கனவு நிலம்; வரலாற்றைத் தேடுபவர்களுக்குக் கருவூலம்; ஆய்வாளர்களின் கற்பகத் தரு; எழுத்தாளர்களின் கதைச் சாவடி; மூதாதையர் நிலங்களின் தாவாக்களைத் தீர்த்துக் கொள்ள நில ஆவணம் தேடி வரும் பொதுமக்களின் துயர் நிவாரணி. அந்நியர் ஆட்சியின் நானூறு வருட வரலாற்றையும் காகிதங்களில் புதைத்துக் கொண்டு, புறத்தில் பேரமைதியுடன் நின்றிருக்கும் அந்தக் கட்டிடம் உலகளவிலான ஆய்வாளர்களின் வேடந்தாங்கல். ஆசியாவின் பழமையான ‘தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி’, தமிழகத்தின் பெருமைகளில் ஒன்று.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago