தூரத்தில் எங்கோ பறைமுழக்கம் கேட்கிறது. வயிற்றைப் பிசைகிறது. மனதின் அகந்தை மரவட்டையாய்ச் சுருண்டுகொள்கிறது. வெயில் வேளை, பக்கத்துத் தெரு நண்பர் வியர்க்க விறுவிறுக்க வந்துசேர்ந்தார். அவர் முகத்தில் வெயிலின் களைப்பையும் தாண்டி வேறு ஏதோ கலக்கம். “எங்கள் தெருவில் ஒரு சாவு சார். சாவு மேள சத்தம் காதில் விழுகிறதா?” என்று கேட்டார். நான் தலையாட்டினேன். பறை முழக்கம் ஏன் இப்படி பயமுறுத்துகிறது? யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்பதன் அடையாளமாகத் தோல் வாத்தியம் ஏன் இப்படிக் கூக்குரலிடுகிறது?
உத்திரமேரூர் அருகே சைல்டு ஹெவன் என்கிற குழந்தைகள் காப்பகம் இருக்கிறது. இங்கே உள்ள குழந்தைகளுக்குப் பறை இசைப் பயிற்சி தருவதற்காக பறை இசைக்கலைஞர் ஜெயக்குமார் வந்திருந்தார். கூடவே, பிரபலத் திரைப்படத் தொகுப்பாளர் பீ.லெனினும் வந்திருந்தார். பறை இசை பற்றிய அனைவர் மனதிலும் எழுகிற சந்தேகத்தை ஜெயக்குமாரிடம் கேட்டேவிட்டேன்: “பறை இசை ஏன் சார் இப்படி உச்சஸ்தாயியிலேயே ஒலிக்கிறது?”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago