சொல்… பொருள்… தெளிவு | குறையும் கருவுறுதல் விகிதம்

By ஆனந்தன்

மக்கள்தொகையில் உலக அளவில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிட்டது பழைய செய்தி. ஆனால், இந்தியாவில் மக்கள்தொகையின் வளர்ச்சிவிகிதம் முன்பை விடக் குறைவு என்பது பலரும் கவனிக்கத் தவறும் புதிய செய்தி. கருவுறுதல் விகிதம் (total fertility rate) உலக அளவில் குறைந்திருப்பினும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தீவிரமாகக் குறைந்திருப்பது, மக்கள்தொகை வளர்ச்சியில் நிலைத்தன்மையோடு இருந்த அவற்றின் போக்கில் மிகவும் முரணான நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

வரையறை என்ன? - ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார் என்பதே கருவுறுதல் விகிதம். இதனுடன் தொடர்புடைய சொல்லான ‘பதிலீடு விகிதம்’ (replacement level), ஒரு நாட்டில் தற்போது வாழும் குடிமக்கள் மறையும்போது அதை நிரப்பத் தேவையான மக்கள்தொகை விகிதத்தைக் குறிக்கிறது. ஆசிய நாடுகளில் இந்த விகிதம் வீழ்ச்சி அடைந்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்