ஏன் சில கொலைகளில் துப்பறிவது கடினமாகிறது?

By பெ.கண்ணப்பன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களிலேயே கொடூரமானதாகக் கருதப்படுவது கொலைக் குற்றம். கொலையாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை காத்திருக்காமல், பழிக்குப் பழியாக நிகழ்த்தப்படும் கொலைகளும் தொடர்ந்து நிகழ்கின்றன. பழிதீர்த்துக்கொள்ள நிகழ்த்தப்படும் கொலைகள் எவ்விதத் தயக்கமும் இன்றி, வெளிப்படையாக நிகழ்த்தப்படுவதும் உண்டு. கொலையைத் திசைதிருப்பும் விதத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுவதும் உண்டு.

கூலிப்படை: கொலைகளும், பழிதீர்த்துக்கொள்ளும் விதத்தில் நிகழ்த்தப்படும் கொலைகளும் தென்மாவட்டங்களில், குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவில் நிகழ்கின்றன. சென்னை நகரத்திலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கூலிப்படையாகச் செயல்பட்டு, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் காண முடிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE