க்ரியா 50 | புத்தக வெளியீட்டில் தனித்த நெடும் பயணம்

By Guest Author

புத்தகம் என்பது நமது அன்றாடப் பிரக்ஞையின் ஒரு வெளிப்பாடாகவும், ஒரு பகுதியாகவும், நமக்குச் சக்தி கொடுக்கக்கூடிய பல விஷயங்களில் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்று கருதி, தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்களைத் தீராத ஆர்வத்துடன் வெளியிட்ட பதிப்பகமான க்ரியா 50ஆவது ஆண்டைத் தொட்டுவிட்டது. இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் அந்தப் பதிப்பகம் வெளியிட்டது சுமார் 150 புத்தகங்கள்தான். ஆனால், அழகிய அச்சு அமைப்புடன் முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் , மொழிபெயர்ப்புகள், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஆகியவை அந்தப் பதிப்பகத்திற்குத் தனிப் பெருமை சேர்த்துள்ளன. இதன் பதிப்பாளர் ராமகிருஷ்ணன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE