நீண்டகாலமாகப் பொதுத் தொகுதியாக இருந்த செங்கல்பட்டு, 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு காஞ்சிபுரம் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் பெயரில் ஒரு தொகுதி இடம்பெற்றிருக்கிறது. ஆயிரம் கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,கைலாசநாதர் கோயில்கள் எனப் பல கோவில்கள் அமைந்திருப்பதும் இதன் தனிச்சிறப்பு. தவிர, தொழில் அடிப்படையில் பார்த்தால் நெசவுத் தொழில்புரிவோர் இந்தத் தொகுதியில் அதிகம் வசிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ’காஞ்சிப்பட்டு’ பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த ஊரும் காஞ்சிதான். சென்னைக்கு அருகில் உள்ள தொகுதி என்பதால் அதன் தாக்கம் இந்தத் தொகுதியில் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் இரா.அன்பரசு போட்டியிட்டு வென்ற தொகுதி. இருப்பினும் இந்த தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக நேரடியாக களம் கண்டு வரும் தொகுதியாகவே இருந்துள்ளது. இரண்டு முறை இந்த தொகுதியில் பாமக சார்பில் ஏ.கே. மூர்த்தி போட்டியிட்டு வென்றுள்ளார். இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
⦁ காஞ்சிபுரம்
⦁ செங்கல்பட்டு
⦁ உத்தரமேரூர்
⦁ மதுராந்தகம் (தனி)
⦁ செய்யூர் (தனி)
⦁ திருப்போரூர்
காஞ்சிபுரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 17,32,946
ஆண் வாக்காளர்கள்: 8,46,016
பெண் வாக்காளர்கள்: 8,86,636
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:294
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
செங்கல்பட்டு (பொதுத்தொகுதி)
காஞ்சிபுரம் (தனித் தொகுதி)
2019-ம் ஆண்டு காஞ்சிபுரம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago