மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் போக்குவரத்து மாற்றங்களுக்கும் இட நெருக்கடிக்கும் உள்ளாகியிருக்கும் மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சிலைகளுக்கு, திடீர் நடவடிக்கையாகத் தங்க வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. அரிய படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கலைச்சின்னங்கள் இப்படி மாற்றப்பட்டிருப்பது, கலை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கறுப்பு நிறத்தில் வடிக்கப்பட்ட இந்தச் சிலைகளின் நிறம் வலிந்து மாற்றப்பட்டது, அந்தச் சிலைகளின் இயல்பான கலை நேர்த்தியைச் சிதைத்திருப்பதாகச் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்துவருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் கடலுக்கு எதிர்ப்புறம் ராணி விக்டோரியா உட்பட பல ஆளுமைகளுக்கு பிரிட்டிஷ் அரசு முன்பொரு காலத்தில் சிலைகளை அமைத்திருந்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு புகழ்பெற்ற மகாத்மா காந்தி சிலை 1956இல் கடற்கரைச் சாலையின் தெற்குப் பகுதியில் நிறுவப்பட்டது. அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இதனைச் திறந்துவைத்தார். அதே வரிசையின் வட முனையில் உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த புகழ்பெற்ற சிற்பி தேவி பிரசாத் ராய் சௌத்ரி வடித்த சிலைகள் இவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago