ஒரு தலைமுறைக் காலமாக, கணித்தமிழ்த் துறையில் பங்கேற்பாளராகவும் பார்வையாளராகவும் பயனாளியாகவும் ஒருங்கே இருந்துவரும் என்னைப் போன்றவர்களுக்கு, சென்னையில் பிப்ரவரி 8-10, 2024 இல் தமிழ் இணையக்கல்விக்கழகம் நடத்தும், ‘பன்னாட்டுக் கணித்தமிழ் 2024 மாநாடு’ என்பது வெறுமனே தொழில்நுட்ப நிகழ்வு அல்ல; அது கணித்தமிழ் என்னும் ஒரு மொழிப் பேரியக்கத்தின் தொடர்ச்சி. தமிழன்னையை அவள் சீரிளமைத் திறன் வியந்து வாழ்த்த மேலும் ஒரு வாய்ப்பு.
30 ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் கணிப்பொறியே அதிசயமாக இருந்தது. அதன் திரையில் தமிழ் எழுத்துகள் மின்னியபோது அது பேரதிசயமாகத் தோன்றியது. இணையமும் மின்னஞ்சலும் பிறந்தபோது தமிழ் சீக்கிரத்திலேயே அதற்குள்ளும் நுழைந்துவிட்டது. 80களிலேயே கணிப்பொறியில் தமிழ் நுழையத் தொடங்கியிருந்தாலும், 90களில் தனியாள் கணினிகளின் (personal computers) வரவுக்குப் பிறகே அது பரவலானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago