வட மாநிலத்திலிருந்து பிழைப்புக்காகச் சில மாதங்களுக்கு முன் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் இருவரின் குடும்பங்களைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியும் 12 வயதுச் சிறுவனும் நட்புணர்வுடன் பழகியிருக்கிறார்கள். ஆனால், அப்பழக்கம் எல்லை மீறித் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் பாலியல் உறவு கொள்ளும் நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. தான் கருவுற்றிருப்பதையே சிறுமி அறியாமல் இருந்திருக்கிறாள். இது குறித்து இரண்டு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தபோதுதான் இதன் தீவிரத்தன்மை புரிய, சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
இந்தச் செய்தி நம்மை அதிர வைத்ததோடு பல்வேறுவிதமான கேள்விகளையும் எழுப்புகிறது. 12 வயது ‘மைனர்’ சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுமையையும் அதிரவைத்த டெல்லி நிர்பயா பாலியல் குற்றவாளிகள் இருவர் ‘மைனர்’ என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுதலையாகி வெளியில் வந்ததும் என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன. ஆனால், இந்த ‘மைனர் சிறுவர்’களின் நடவடிக்கைகளை எவ்விதத்திலும் ஒரு ‘மைன’ரின் செயலாக ஏற்க இயலாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago