தமிழுக்கு வங்கம் சேர்த்த வளம்!

By வீ.பா.கணேசன்

‘இலக்கிய நோக்கில் பார்க்கும்போது, மொழிபெயர்ப்புகள் இன்னொரு பக்கம் மிகவும் முக்கியமானவை. மொழிபெயர்ப்பு, பெறுமொழியின் வளர்ச்சிக்கு வளம் சேர்க்கிறது. அம்மொழியின் கருத்தியல் வளர்ச்சியில் அழுத்தமான தடயங்களைப் பதிக்கிறது. பரந்துபட்ட நிலையில், உலக மொழிகளோடு தொடர்புகொள்ள உதவுகிறது’– எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஓராயிரம் ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்ட வங்காள மொழி, 19ஆம் நூற்றாண்டில் உருவான வங்காள மறுமலர்ச்சியின்போது, அதுவரையில் கண்டிராத புத்துணர்வைப் பெற்றது. கவிதையில் மைக்கேல் மதுசூதன் தத், உரைநடையில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர், புனைவிலக்கியத்தில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, நாடகத்தில் தீனபந்து மித்ரா போன்றோர் வங்காள இலக்கியத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்