ராஜாஜி அகிம்சைப் புரட்சியாளர்

By ராஜ்மோகன் காந்தி

காந்திஜி 1927இல், “எனக்கு வாரிசாக விளங்கக்கூடியவர் அவர் ஒருவர்தாம்” என்று ராஜாஜியைப் பற்றிச் சொன்னார்: அரசியல்ரீதியில் அவர் காந்திஜியின் வாரிசு ஆகாவிட்டாலும் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக ராஜாஜி விளங்கினார். மகாத்மாவுக்குப் பக்கபலமாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தளபதிகளுள், தென்னிந்தியர் இவர் ஒருவரே. ராஜாஜிக்கும் காந்திஜிக்கும் இடையிலிருந்த தொடர்பில் உள்ளார்ந்த சுவாரசியமும் உண்டு. அவ்விருவருக்குமான தொடர்பின் ஆழத்தினைச் சீடர், தூதர், சகா, கொள்கை விளக்க உரையாளர் முதலிய வார்த்தைகளால் முழுமையாக உணர்த்த முடியாது. புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் பின்னர் தீவிர காங்கிரஸ்காரராகவும் மாறியிருந்த ஸி.ஆர்.(ராஜாஜி), தென் ஆப்ரிக்க காந்தியின் அகிம்சை வழியே, இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான பாதை என உள்ளுணர்வால் உணர்ந்து தெளிந்து, மனதளவில் காந்தியைத் தனது குருவாகவே வரித்துக்கொண்டுவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

மேலும்