புக்கர் விருது: பால் லிஞ்ச் | ஒரு தேசம், ஒரு புரட்சி, ஒரு குடும்பம்!

By சரவணன் மாணிக்கவாசகம்

ஐரிஷ் நாவலாசிரியரான ஃபால் லிஞ்சுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாற்பத்தாறு வயதான பால், தன்னுடைய இலக்கியப் பயணத்தைத் தாமதமாக 2013இல் அவரது முப்பத்தாறாம் வயதில்தான் தொடங்கினார். அதற்கு முன் அவர் ஒரு சினிமா விமர்சகராக இருந்துவந்துள்ளார் என்பது சுவாரசியமான செய்தி. பால் சிக்கலான கருப்பொருள்களை நாவல்களுக்கு எடுத்துக் கொள்பவர். இதுவரை ஏராளமான விருதுகளை வென்றவர். அவரது ஐந்தாவது நாவலான ‘பிராஃபெட் சாங்’ (‘Prophet Song’) புக்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இம்முறை விருது எப்படி இருந்தாலும் அயர்லாந்துக்குத்தான் என்பதுபோல இருந்தது புக்கர் இறுதிப் பட்டியல். இந்த நாவலுக்கு அடுத்த நிலையில் இருந்ததும் ஓர் அயர்லாந்து நாவல்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்