தஸ்தயெவ்ஸ்கி என்னும் புதிர்மிகு பயணப் பாதை

By ப.கூத்தலிங்கம்

தஸ்தயெவ்ஸ்கியை மொழிபெயர்த்தல் என்பது ஒரு தவம் என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை அவரது ‘மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்’ புதினத்தை மொழிபெயர்க்கக் கிடைத்த வாய்ப்பின் பொழுதுகளில் உணர்ந்துகொண்டேன். கதைசொல்லலின் ஊடாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உளவியல் நுண்பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். அவற்றின் பரிசோதனை விளைவுகளைத் தத்துவங்கள் ஆக்குகிறார். எந்தவொரு சிறிய கதைமாந்தரையும், கதைப்புலத்தில் ஒரு மின்னலைப் போலத் தோன்றி மறையும் மனிதரையும்கூட, அவர் போகிற போக்கில் விட்டுவிடுவதில்லை. அந்த மனிதரின் மனஅமைப்பு, அவரின் தனித்தன்மையான இயல்புகள், நிகழ்வில் பங்கேற்பாளராக இருக்கும் அவர் அத்தகைய வழிமுறையில் எதிர்வினையாற்ற என்ன காரணம் என்பதையெல்லாம் அழகாக அடுக்கித் தந்துவிடுதல் தஸ்தயெவ்ஸ்கியின் தனிச் சிறப்பான கதைசொல்லும் பாணி என்பது அவரது வாசகர்கள் அறிந்ததுதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்