அலைபேசிச் செயலிகள் வழியாக அவசரத் தேவைக்குக் கடன் வாங்கி, கடனை முழுமையாகப் பெற முடியாமல், அதிக வட்டி கட்டி, கடனை அடைக்கவும் முடியாமல் பலர் அவஸ்தைப்படும் செய்திகளைத் தொடர்ந்து பார்க்கிறோம். கடன் செயலிநிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவதுடன், கடன் வாங்கியவர்களை மிக மோசமாக அவமதிப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் பலர் அவமானத்துக்கு அஞ்சி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடியில், அவசரத் தேவையில் இருக்கின்ற நபர்கள், ஆபத்து புரியாமல் இதுபோன்ற செயலிகளைத் தரவிறக்கம் செய்துகொள்கின்றனர். இந்தச் செயலிகள் நம்முடைய பெயர், அலைபேசி எண் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்கள் வரை ஒன்றுவிடாமல் சேகரித்து வைத்துக்கொள்கின்றன. அதன் பின்னர் கடன் செயலிகள் தங்கள் சூழ்ச்சி வலைகளைப் பின்னத் தொடங்குகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago