விலக மறுக்கும் திரைகள் - 4: அமைதியை நேசித்த புறாக்குஞ்சுகள்

By பா.ஜீவசுந்தரி

போரின் அழிவுக்காட்சிகள் மிகுந்த வலி ஏற்படுத்தித் துவளச் செய்பவை. அமைதி எப்போது திரும்பும் என்பதேஉலகளாவிய சிந்தனையாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் போர் பற்றிய செய்திகள் பரவலாக மக்களைச்சென்றடைகின்றன. அதில் எல்லோர் மனங்களையும் உறைய வைத்தவை போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த செய்திகளும் காணொளிகளும்.

ஹயா என்ற சிறுமி, எழுதிவைத்த உயில் ஏற்படுத்திய வலியும் வேதனையும் தாங்கவொண்ணாதவை. தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த தொகை ரூ.75, சொற்பமான விளையாட்டுப் பொருள்கள், உடைகள் என அனைத்தையும் குடும்பத்தார் அனைவருக்கும் பங்கிட்டிருந்தது அந்த உயிலின் சாரம். தன்னைத் தவிர தன் குடும்பத்தார் அனைவரும் இந்தக் கொடுமையான போரிலிருந்து மீண்டு பிழைத்திருப்பார்கள். எனவே தன் உடைமைகள் அவர்களுக்குச் சொந்தம் என்னும் அந்தச் சிறுமியின் சிந்தனை எத்தனை மேன்மையானது!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE