கடந்த ஏழு ஆண்டுகளாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆயுத விநியோகம் உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக மேலும் அதிகரித்திருக்கிறது. 2022இல் மட்டும் உலகம் முழுவதும் ராணுவத்துக்காகச் சுமார் ரூ.175 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஆம். பாதுகாப்புக்காக ஆயுதங்கள் விநியோகம் செய்யப்பட்ட காலம் கடந்துவிட்டது; அது சர்வதேச அளவில் லாபம் கொழிக்கும் வணிகமாகிவிட்டது. எதிரி நாடுகளை அச்சுறுத்தவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்குமான மையப் புள்ளியாக மாறிவிட்டது.
தொடங்கிவைத்த உலகப் போர்கள்: முதல் உலகப் போரில் ஆயுதங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக துப்பாக்கிகளை வாங்குவதில் நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதுவரை ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தனியார் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆஸ்திரியா-ஹங்கேரி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களே ஆயுதங்களைத் தேவையான நாடுகளுக்கு விநியோகம் செய்துவந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago