அக்டோபர் 7 ஆம் தேதியிலிருந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடக்கும் போரில் பாலஸ்தீனர்கள் 2,800க்கு மேற்பட்டோரும், இஸ்ரேலியர்கள் 1,400க்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காசாவில் மட்டும் 60,000க்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. தண்ணீர், உணவு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொடரும் பகை: ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல் தற்போது வெடித்தது அல்ல. பல ஆண்டுகளாகத் தொடரும் பகை அது. இம்முறை ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. அதற்கான இருமடங்கு பதிலடியை இஸ்ரேல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, காசாவின் வடக்குப் பகுதி இஸ்ரேலின் ஆயுதங்களால் பிளக்கப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago