நோபல் 2023 - மருத்துவம் | நோபல் வென்ற தடுப்பூசித் தத்துவம்!

By கு.கணேசன்

கரோனா பாதிப்புகளைத் தடுக்க, ‘எம்ஆர்என்ஏ தடுப்பூசி’யை (mRNAVaccine) உலக நாடுகள் பயன்படுத்தி யதை அறிவீர்கள். இதை உருவாக்க உதவிய ஹங்கேரியப் பேராசிரியர் கேத்தலின் கரிகோ (Katalin Kariko), அமெரிக்கப் பேராசிரியர் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான உடற்செயலியல், மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட் டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புடன் ‘எம்ஆர்என்ஏ மரபுக்கூறு’ எவ்வாறு தொடர்புகொள்கிறது என்பது பற்றிய நமது புரிதலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய தத்துவத்தைப் புகுத்தி, இவர்கள் மேற்கொண்ட ஆய்வு கரோனா தடுப்பூசியை உருவாக்க உதவியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்