செருப்பு பற்றிய இக்குறிப்புக்கு, செருப்பு தொடர்பான வசவுகளைத் தலைப்பிடக்கூட நமக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ரொம்பச் சாதாரணமாகச் செருப்பைக் கையிலெடுத்து விடுகிறார்கள். சென்னையின் ‘தேசிய வச’வுடன் அது போட்டியிட்டால், வெற்றிபெறாவிட்டாலும் செருப்பு கணிசமான வாக்குகளைப் பெற்றுவிடும். கோபம் கொண்ட பலர் எடுப்பதெல்லாம் அதுவாகவே இருக்கிறது.
‘செருப்புப் பிஞ்சிடும்’, ‘அடி... செருப்பால’ என்பனவற்றை இன்று தமிழ் மேடைகளில் மிகச் சாதாரணமாகக் கேட்க முடிகிறது. அந்த வசவுகள் பற்றியது அல்ல இக்குறிப்பு; செருப்பை இழிவானதாகக் கருதும் மனப்போக்கு பற்றிய வருத்தத்தைப் பதிவுசெய்வதே இங்கு நோக்கம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago