திரு.வி.க. (1883-1953) என்கிற திருவாரூர் விருத்தாசல – சின்னம்மாள் தம்பதியினரின் மகன் கலியாணசுந்தனார் தோன்றி 140 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மறைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தமிழ்ச் சமுதாயத்தின் அச்சு அசலான மூலமுதல் சிந்தனையாளர்களில் ஒருவர்.
நாடு, மொழி, நிறம், வகுப்பு, சாதி, மதம் முதலானவற்றால் உருவாகும் வேற்றுமை உணர்வையும் மனிதர்களிடையே உள்ள எல்லா வகை ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்து, அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வைத் தழைக்கச்செய்து, அரசு முதலான வன்முறைக் கருவிகள் ஒழிந்த சமத்துவ சமுதாயத்தைக் திரு.வி.க. கனவு கண்டார். இக்கனவின் பொருட்டு, தெற்காசியச் சிந்தனைகளையும் உலகச் சிந்தனைகளையும் ஒருசேர அளந்து பயின்று, சிந்தித்து, சன்மார்க்கத்தை – மெய் இயற்கை நெறி என்கிற மெய்யியலை முன்மொழிந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago