பொருளாதார விளக்கப் படத்தில் கீழ் நோக்கிச் சரியும் ஓர் அம்புக்குறி, தம்பதிகளுக்கு இடையே கோடு கிழிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது. இதை மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்றாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. குடும்பம், தனிநபர்களின் இணைப்பு மட்டுமல்ல; அடிப்படையில் சொத்து, வருவாய், உறவின் இயல்பு ஆகியவற்றுடன் ஆழமாகத் தொடர்புடையது. சொத்து, வருவாய் இரண்டையும் நாம் பொருளாதாரத்தின் அடைப்புக்குறிகளில் அடைக்கிறோம்.
செப்டம்பரின் தனித்துவம்: நவீன உலக வரலாற்றில் செப்டம்பர் மாதம் சில தனித்துவமான நிகழ்வுகளுக்காக நினைவுகூரத்தக்கதாக உள்ளது.1973 செப்டம்பர் 11 அன்று, சீலேயில் லத்தீன் அமெரிக்க இடதுசாரி நட்சத்திரங்களில் ஒருவரான சால்வதோர் அய்யந்தேயின் சோஷலிச அரசு, அமெரிக்க அரசின் உதவியோடு கவிழ்க்கப்பட்டது. 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தகர்ப்பு,மத்தியக் கிழக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நிகழ்த்திய போர்களுக்குக் காரணமானது. 2008இல் லீமன் சகோதரர்கள் நிதி நிறுவனம் திவாலாகிவிட்டது என்று அறிவிக்கப்பட்ட அன்று, மீண்டும் ஒரு முறைசெப்டம்பர் மாதம் எதிர்மறைக் காரணங்களுக்காக நினைக்கப்படும் ஒன்றாக மாறிப்போனது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago