ஜி20 கூட்டமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு, டெல்லி பிரகதி மைதானில் அமைந்துள்ள பாரத் மண்டபம் சர்வதேச மையத்தில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்றது. ஜி20-யின் உறுப்பு நாடுகள், ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பேற்றுவரும் நிலையில், 2022-2023ஆம் ஆண்டுக்கு இந்தியா தலைமையேற்றிருந்தது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவில் நடைபெற்ற முதல் ஜி20 மாநாடாகவும் அமைந்தது.
ஜி20-யின் பின்னணி: 1990களின் இறுதியில் நிலவிய உலகளாவியப் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விதமாக, ஜி20 (G20 / Group of 20) கூட்டமைப்பு 1999இல் தொடங்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய (வளர்ச்சியடைந்த-வளர்ந்துவரும்) பொருளாதார நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டமைப்பாகத் தொடங்கப்பட்ட இது, 2008 பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பிறகு, நாடுகளின் தலைவர்கள் கூடும் உச்சி மாநாடாக ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago