சமூகப் பாதுகாப்பை என்கவுன்டர் மேம்படுத்துமா?

By பெ.கண்ணப்பன்

கொலை, கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதற்காகக் காவல் நிலையத்தில் ‘வரலாற்று ஏடு’ பராமரிக்கப்பட்டு, காவல் கண்காணிப்பில் இருந்துவந்த இரண்டு ரவுடிகள் சில வாரங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி காவல் அதிகாரிகள் நடத்திய ‘மோதல் கொலை’யில் (என்கவுன்டர்) பலியாகினர்.

கூடுவாஞ்சேரி பகுதியின் சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த குற்றவாளிகளில் இருவர் இறந்துவிட்டனர் என்ற மகிழ்ச்சி பொதுமக்களிடத்திலும், கொடுங்குற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த மோதல் கொலை அமைந்துள்ளது என்கிற பெருமிதம் காவல் துறை அதிகாரிகளிடத்திலும் வெளிப்படுகின்றன. இத்தகைய மோதல் கொலைகள் குற்றவாளிகளிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் அவர்களைத் தடுக்கும் என்கிற நம்பிக்கையும் சிலரிடம் வெளிப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE