வளர்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகியவற்றின் கூட்டமைப்பு, பிரிக்ஸ் (BRICS - அந்நாட்டுப் பெயர்களின் முதலெழுத்துகளின் இணைவு) ஆகும். ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் நாடுகள் தலைமைப் பொறுப்பு ஏற்றுவரும் நிலையில், இந்த ஆண்டு தென் ஆப்ரிக்கா தலைமை வகிக்கிறது. அந்த வகையில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15ஆவது ஆண்டுக் கூட்டம், அந்நாட்டின் ஜோகனஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெற்றது.
பிரிக்ஸ் பின்னணி: பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள், 2050இல் உலகப் பொருளாதாரத்தில் கூட்டாக ஆதிக்கம் செலுத்தும் என கோல்டுமன் சாக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளியலாளராக இருந்த ஜிம் ஓ’நீல், 2001இல் எழுதிய கட்டுரை ஒன்றில் கணித்திருந்தார்; இந்த நாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு ‘பிரிக்’ என்கிற பதத்தை முதலில் பயன்படுத்தியவர் அவர்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago