பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. விவாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரையின்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது என்ன? எந்தெந்தத் தருணங்களில் எதிர்க்கட்சிகள் இதைக் கொண்டுவரலாம்?
இப்போது ஏன்? - அரசின் பெரும்பான்மை குறித்தோ ஆட்சி செய்யும் திறனிலோ நம்பிக்கை இழக்கும்போது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது வழக்கம். அதாவது, இந்தத் தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் அந்த அரசைச் சவாலுக்கு உட்படுத்துவது என்று பொருள் கொள்ளலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago