உலகின் ஒவ்வொரு பகுதியின் சரித்திரமும் பெண்களின் உடல் மீதுதான் எழுதப்பட்டு வந்துள்ளது. எந்த ஒரு நாட்டின் ராணுவமும் இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தால் முதலில் பலியாவது அந்நாட்டுப் பெண்களே. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுப் பெண்கள் கொல்லப்படுவது வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதப்படுகிறது; எழுதப்பட்டுவருகிறது.
இரு குழுக்களிடையே ஏற்படுகின்ற அரசியல் பகை நெருப்பில் முதலில் வாட்டப்படுவதும் பெண்ணுடல்தான். அது உலகமகா யுத்தம், செர்பிய-குரோஷிய யுத்தம், இந்திய–பாகிஸ்தான் பிரிவினை என எந்த நிகழ்வானாலும் சரி; இலங்கைக்குள் இறங்கிய இந்திய அமைதிப் படையானாலும் மணிப்பூரில் அரை நூற்றாண்டு காலமாக நிலைகொண்டிருக்கும் இந்திய ராணுவமானாலும் பெண்ணுடல்மீது செலுத்தும் வன்முறையில் மாற்றமில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago