தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக் கூட்ட விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் மு.பூவை ஜெகன்மூர்த்தி, சிறப்பு உட்கூறுத் திட்டம் குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதில், ‘பட்டியல்-பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பட்டியல் சாதி மக்களுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையிலான வளர்ச்சி-மேம்பாட்டு இடைவெளியைக் குறைத்துச் சமன் செய்யவும், அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தவும், அவர்களுக்கான ஆக்க வளமுடைய சொத்துக்களை உருவாக்கித் தந்திடவும் தனியான திட்டங்கள் கொண்டுவந்து செயல்படுத்துவதுதான்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago