கீழடி அருங்காட்சியகத்தை மக்கள் மொய்த்துக்கொள்கிறார்கள். இப்படி ஓர் ஆர்வமா என்று அசந்துபோவோம். செட்டிநாட்டு மரபில் அமைந்த அருங்காட்சியகக் கட்டிடம், தன் இருநூறு ஆண்டுகாலப் பழமைக்குள் உங்களை முதலில் இழுத்துக்கொள்ளும். அடுத்த பத்து அடிகளில் நீங்கள் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைக்குள் நழுவிவிழுவீர்கள். தொன்மையைப் பழமைக்குள் போர்த்திக்கொள்ளும் அருங்காட்சியகக் கட்டிடம்!
பொ.ஆ.மு. (கி.மு.) ஆறாம் நூற்றாண்டு நகர நாகரிகத்தைக் காட்டும் கீழடி தொல்பொருள்களில் பெரும்பாலானவை மண்பாண்டங்கள். வண்ணம், வடிவம், நேர்த்தி, அலங்காரம், மண்ணின் தரம், தொழில்நுட்பம், பயன் போன்றவை மண்பாண்டங்களை வகைப்படுத்திப் புரிந்துகொள்ள உதவும் சட்டகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
26 days ago