எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் எனப் பெரும் எழுத்தாளர்கள் புழங்கும் நாகர்கோவில் பின்னணியில் தனக்கென ஓர் எழுத்து வெளியை ராம் தங்கம் தன் சிறுகதைகள் வழி கண்டடைந்துள்ளார். தமிழ் யதார்த்தவாதக் கதைகளில் எழுத்தாளர் வண்ணதாசன் உருவாக்கிய ஒரு பாணியைத் தொடர்பவர் என ராம் தங்கத்தின் கதைகளை மதிப்பிடலாம்.
ராம் தங்கத்தின் கதைகளில் இருக்கும் பிரதேசத்தன்மை, தொன்ம வழிபாடுகள் பற்றிய விவரிப்புகள் அவதானிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு உள்ளக, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் முரண்கள் எல்லாவற்றையும் புனைவின் கலைநேர்த்தி குன்றாமல் எழுதிவிடுகிறார். ஒருவன் தனது வட்டாரத்தன்மையைக் காவு கொடுத்து, உலகத்தரம் பெறவேண்டும் என்று அவசியமில்லை என்பதை ராம் தங்கம் அறிந்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வருகிற உரையாடல்கள் நிலத்தின் வாசனையோடு இருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago