வெடித்துச் சிதறுமா திருவாதிரை விண்மீன்?

By த.வி.வெங்கடேஸ்வரன்

மரணத் தறுவாயில் உள்ள நோயாளியின் நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்த்து, ‘இன்றோ நாளையோ சொந்தங்களுக்குத் தகவல் சொல்லிவிடலாம்’ என மருத்துவர்கள் கூறுவார்கள். அதுபோல, திருவாதிரை (Betelgeuse) விண்மீனின் துடிப்பைப் பகுத்து ஆராய்ந்து இன்னும் சில பத்தாண்டுகளில் வெடித்துச் சிதறும் என இந்திய ஆய்வு மாணவர் தேவேஷ் நந்தல் அடங்கிய சுவிஸ்-ஜப்பானியக் கூட்டு ஆய்வுக் குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தினாலும், இந்த முடிவை லாஸ்லோ மோல்னார், மெரிடித் ஜாய்ஸ் அடங்கிய வேறொரு குழு கடுமையாக மறுத்துள்ளது.

வாராது வந்த மாமணி: ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற விகிதத்தில் பால்வெளி மண்டலத்தில் விண்மீன் வெடிப்பு நிகழ்வு (Supernova) ஏற்படும்; தொலைநோக்கி மூலம் மட்டுமே அதைக் காண முடியும். சுமார் 500-600 ஒளி ஆண்டு தொலைவிலுள்ள திருவாதிரை விண்மீன், சிவப்பு ராட்சச நிலையில் உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்