ஞெகிழித் தடை | சொல்... பொருள்... தெளிவு

By இந்து குணசேகர்

ஒவ்வொரு வருடமும் உலகளவில் 40 கோடி டன் ஞெகிழிக் கழிவு உற்பத்தியாவதாக ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிடுகிறது. இதில் 1.1 கோடி டன் கழிவு கடலில் கலப்பதாகவும்; 2024இன் இறுதியில் இது 2.9 கோடி டன்னாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதிகரித்து​வரும் ஞெகிழிக் கழிவானது சுற்றுச்​சூழலில் பாதிப்பை ஏற்படுத்து​வதுடன், கோடிக்கணக்கான மக்களின் வாழ்​வா​தா​ரம், உணவு உற்பத்தி போன்ற​வற்றில் கடுமையான தாக்​கத்தை ஏற்படுத்​திவரு​கிறது.

இந்த நிலை​யில், ஞெகிழி மாசைக் கட்டுப்​படுத்துவது தொடர்பான ‘அரசுகளுக்கு இடையேயான பேச்சு​வார்த்​தைக் குழு’​வின் (The 5th Intergovernmental Negotiating Committee (INC-5) on plastic pollution) ஐந்தாவது மாநாட்​டில், உலக நாடு​களிடையே ஆக்கபூர்​வமான ஒப்பந்​தங்கள் ஏதும் நிறைவேற்​றப்​ப​டாமல் முடிவடைந்​திருப்பது சுற்றுச்​சூழல் ஆர்வலர்​களிடம் அதிருப்​தியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்