கொட்டும் மழைக்கு இடையேயும், குளிரும் பனிக்கு மத்தியிலும் ஒரு கோப்பைத் தேநீர் எவ்வளவு இதமானதோ, அதே போல்தான் கடும் வெயிலில் பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு இடைவேளையில் கிடைக்கும் தேநீரும். இந்தியாவின் பல ஊர்களின் தெருக்களில் நின்று எந்தத் தயக்கமும் இல்லாமல் ரசித்துத் தேநீர் அருந்தியிருக்கிறேன். ஆனால், எங்கள் தஞ்சை மாவட்டக் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரை ஓரம் உள்ள சிறு கிராமத்தில், மழை பெய்த அந்த அதிகாலையில், ஒரு மடக்கு தேநீரைக்கூடக் குடிக்க முடியாமல் வெளியேறினேன். காரணம், அங்கு சூழ்ந்திருந்த சாதியெனும் வெம்மை.
தார்மிகக் கடமை: “இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை இங்கு இருக்கிறது. நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது எங்களுக்கும் கோபம் வந்தது. பிறகு ஒன்றும் செய்ய முடியாது என்று எங்களை நாங்களே சமாதானம் செய்துகொண்டோம். ஊரில் டீ குடிப்பதையே நிறுத்திவிட்டோம். முடி வெட்டுவதும் வெளியூரில்தான். இந்த ஆற்றங்கரையோரம் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இதுதான் நிலை. நாங்கள் இந்தப் பகுதிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago